Published:Updated:

`இங்கிலாந்தில் AK'! - வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!|Photo Album

நடிகர் அஜித்குமார் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். பைக்கிலேயே மொத்த யூரோப்பையும் சுற்றுகிற அவரது பயணத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.