Published:Updated:

"துரோகம்ங்கிற வார்த்தைதான் அறந்தாங்கியில் இருந்து சென்னைக்குத் துரத்துச்சு!"- போஸ் வெங்கட்

நடிகர் போஸ் வெங்கட்
நடிகர் போஸ் வெங்கட்

நடிகர் போஸ் வெங்கட்டின் வாழ்வை மாற்றிய அந்த ஒரு வரியைப் பற்றி அவர் பகிர்ந்து கொள்வதை அவரது குரலிலேயே கேட்க...

"நம் வாழ்வை மாற்றுவதில் கேள்விகளுக்கு முக்கிய பங்கிருப்பதாக நான் நம்புகிறேன். குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட காலத்தில் நம்மிடம் கேட்கப்படும் சில கேள்விகள் நம் வாழ்வையே தலைகீழாகப் புரட்டிப்போடுபவை."

தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் பற்றியும், தன் வாழ்வை மாற்றிய கேள்விகள் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார் நடிகர் போஸ் வெங்கட். அவருடைய வாழ்வில் நடந்த சில சுவையான, தன் வாழ்வையே மாற்றிய நிகழ்வுகளைப் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார் அவர்.

நடிகர் போஸ் வெங்கட்டின் வாழ்வை மாற்றிய அந்த ஒரு வரியைப் பற்றி அவர் பகிர்ந்து கொள்வதை அவரது குரலிலேயே கேட்க...
அடுத்த கட்டுரைக்கு