Published:Updated:

PS1 Audio launch: ``பொன்னியின் செல்வனை எடுக்காமல் மிச்சம் வைத்த கமல் சாருக்கு நன்றி" - கார்த்தி!

கார்த்தி

மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் `பொன்னியின் செல்வன்' படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. ரஜினி காந்த், கமல்ஹாசன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, இயக்குநர் ஷங்கர், நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கார்த்தி
கார்த்தி

விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, "இது நிச்சயமாக ஒரு வரலாற்று மேடைதான். காதல், வீரம், துரோகம், ஆன்மிகம் கலந்த வரலாற்று கல்கி கொடுத்து இருக்காரு. கமல் சார் பேட்டி ஒன்னு படிச்சேன். பொன்னியின் செல்வனை எடுக்காமல் மிச்சம் வைச்ச கமல் சாருக்கு நன்றி. கமல் சார் நடிக்க நினைத்த கேரக்டர் வந்தியத்தேவன் என்றதும் எனக்குப் பயமாக இருந்தது" என்றார்.