Published:Updated:

``என் Personals பத்தி நிறைய Rumors வருது; ஆனா அதுக்கெல்லாம்..!" - Sivaangi Opens Up for the 1st Time

சின்னத்திரையின் செல்லப் பிள்ளை, ஷிவாங்கி. விஜய் டிவி ‘ Cook With Comali ’ நிகழ்ச்சியில் வெகுளித்தனமான பேச்சாலும், குழந்தைத்தனமான ரியாக்ஷன்களாலும் லைக்ஸ் அள்ளுபவர். சிவகார்த்திகேயனுடன் 'டான்' படத்தில் நடித்திருப்பவர். பேட்டியில் Sivaangi செய்த காமெடி ரகளையின் தொகுப்பு இதோ....

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism