Published:Updated:

''நீங்கள் கொடுத்திருக்கும் அன்பு மிகப்பெரியது'' - நன்றி கூறும் அதுல்யா ரவி!

வே.கிருஷ்ணவேணி

தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு மில்லியன் ஃபாலோயர்களை பெற்றிருக்கிறார் நடிகை அதுல்யா ரவி.

அதுல்யா ரவி
அதுல்யா ரவி

''எனக்கு நீங்கள் கொடுத்திருக்கும் அன்பு, ஆதரவைத் தவிர பெரியது வேறு எதுவும் இல்லை. தற்போது 'சாட்டை 2', 'நாடோடிகள் 2' என வரிசையாக ஐந்து படங்களுக்கும் மேல் நடித்து வருகிறார் அதுல்யா ரவி. அதே நேரம் ட்விட்டரில் படு பிஸியாக இருக்கிறார். `காதல் கண் கட்டுதே' படத்தின் வாயிலாக மக்களிடையே அறிமுகமானவர். அதன் பிறகு `ஏமாளி' என்கிற படத்தின் வாயிலாக சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தார். நடிகை அஞ்சலி மற்றும் அதுல்யா இருவரும் பெஸ்ட் பிரண்ட்ஸ் என்பது அனைவரும் அறிந்ததே.

அதுல்யா ரவி
அதுல்யா ரவி
''எனக்கு நீங்கள் கொடுத்திருக்கும் அன்பு, ஆதரவைத் தவிர பெரியது வேறு எதுவும் இல்லை.''
அதுல்யா ரவி
அதுல்யா ரவி
அதுல்யா ரவி

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ''எனக்கு நீங்கள் கொடுத்திருக்கும் அன்பு, ஆதரவைத் தவிர பெரியது வேறு எதுவும் இல்லை. எனக்கு ஆதரவு மற்றும் அன்பை அளித்த அனைவருக்கும் நன்றிகள்'' என தெரிவித்துள்ளார் அதுல்யா.க்கு ஆதரவு மற்றும் அன்பை அளித்த அனைவருக்கும் நன்றிகள்'' என தெரிவித்துள்ளார் அதுல்யா.

வே.கிருஷ்ணவேணி

வெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.