Published:Updated:
`தேவைனா மட்டும் 100 தடவை call பண்ணுவாங்க; காரியம் முடிஞ்சா கண்டுக்கிறதில்ல!’ - Actress Shanthipriya
அம்பிகா - ராதா, ராதிகா - நிரோஷா வரிசையில் 1980-களில் கலக்கிய நட்சத்திர சகோதரிகளில் பானுப்ரியா – சாந்திப்ரியாவும் பிரபலமானவர்கள். பானுப்ரியாவின் தங்கை சாந்திப்ரியா, ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் அறிமுகமாகி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழி தாண்டி பாலிவுட்டிலும் பெயர் எடுத்தவர்.