Published:Updated:

"Director Bala பத்தின அந்த விஷயம் உண்மையில்லை!" - Secret சொல்லும் Actress Laila | Sardar | Karthi

குறும்புத்தனமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை Laila. 16 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் ரீ-என்ட்ரிக்குத் தயாராகியிருக்கிறார் லைலா. Karthi நடிக்கும் 'Sardar' படத்தில் முக்கியமான ரோலில் நடித்துவரும் Laila-வின் பிரத்யேகமான வீடியோ இதோ...