Published:Updated:

"எனக்கு அந்த FEEL இதுவரைக்கும் வந்ததே இல்லை!" - Sivaangi Krishnakumar Reveals

சின்னத்திரையின் செல்லப் பிள்ளை, ஷிவாங்கி. விஜய் டிவி ‘ Cook With Comali ’ நிகழ்ச்சியில் வெகுளித்தனமான பேச்சாலும், குழந்தைத்தனமான ரியாக்ஷன்களாலும் லைக்ஸ் அள்ளுபவர். சிவகார்த்திகேயனுடன் 'டான்' படத்தில் நடித்திருப்பவர், பல படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார்.