Published:Updated:

`இந்தக் கேள்வியெல்லாம் Ladies -கிட்ட மட்டும் ஏன் கேட்கிறீங்க?' -Actress Priyadarshini (PD) Interview

சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளரான ப்ரியதர்ஷினி, மீடியாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாகப் பணியாற்றிவருகிறார். விஜய் டிவி புகழ் DD-யின் அக்காவான இவர், தன் மீடியா என்ட்ரி, தங்கையுடனான பாசம், பர்சனல் எனப் பல விஷயங்கள் குறித்தும் பகிர்கிறார்...