Published:Updated:

``DD இடத்துல என்னை நெனச்சி பார்க்கவே பயமா இருக்கு!" - Actress, Vj Priyadarshini Shares | PD

சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளரான ப்ரியதர்ஷினி, மீடியாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாகப் பணியாற்றி வருகிறார். விஜய் டிவி புகழ் DD-யின் அக்காவான இவர், தன் மீடியா என்ட்ரி, தங்கையுடனான பாசம், பர்சனல் எனப் பல விஷயங்கள் குறித்தும் பகிர்கிறார்..