Published:Updated:
`நக்சலைட் மிரட்டலையும் தாண்டி!' - Single-அ மாஸ் காட்டிய நடிகை ரோஜா - 1st Time Reveals
`நடிகை Roja, இயக்குநர் R.K.Selvamani 11 வருடங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். பின்னர், அரசியலுக்குள் நுழைந்த ரோஜாவுக்கு, முழு ஊக்கமாக இருந்து, மனைவியை எம்.எல்.ஏ-வாக அழகு பார்த்திருக்கிறார் செல்வமணி. தங்களின் சுவாரஸ்யமான காதல் கதையை இருவரும் பிரத்யேகமாகப் பகிர்கின்றனர்.