Published:Updated:

Actress Seetha-வின் புதிய வீட்டுத்தோட்டம்! | Actress Seetha New Home Garden

வீட்டுத்தோட்டம்

மக்கள் பலர், வீட்டில் தோட்டம் அமைத்து இயற்கை வழியில் விவசாயம் மேற்கொண்டு, நஞ்சில்லாத உணவை உண்டு வருகின்றனர். அத்தகையோரில் ஒருவராக இணைந்திருக்கிறார் நடிகை சீதா.

விவசாயம் செய்ய ஆர்வம் இருக்கிறது. ஆனால், விளைநிலம் இல்லையே எனக் கவலைப்படுபவர்களுக்கு கைகொடுப்பதுதான் வீட்டுத்தோட்டம். அந்தவகையில் வீட்டில் தோட்டம் அமைத்து இயற்கை வழியில் விவசாயம் மேற்கொண்டு, நஞ்சில்லாத உணவை உண்டு வருகின்றனர். அத்தகையோரில் ஒருவராக இணைந்திருக்கிறார் நடிகை சீதா.