Published:Updated:

`பொண்ணுங்க எந்த Dress போட்டா உங்களுக்கு என்ன?' - Actress Shanthipriya's Bold Interview | Parenting

பானுப்ரியாவின் தங்கை சாந்திப்ரியா, ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு மொழி தாண்டி பாலிவுட்டிலும் பெயர் எடுத்தவர். மும்பையில் வசிக்கும் சாந்திப்ரியா, சமீபத்தில் சென்னை வந்திருந்தபோது சந்தித்தோம். தனது Single Parenting அனுபவங்களை மனம்விட்டு பகிர்ந்தார்.