Published:Updated:
``சமையல் செய்யவும், Bathroom Clean பண்ணவும் நான் ஏன் கூச்சப்படணும்?" - Actress Urvashi Interview
பன்முகம் கொண்ட திரைக்கலைஞராக அசத்தும் நடிகை ஊர்வசி, பொறுப்பான இல்லத்தரசியும்கூட. வீட்டு நிர்வாகம், தோட்டப் பராமரிப்பு உட்பட குடும்ப பொறுப்புகள் எல்லாவற்றையும் நேர்த்தியாகக் கவனிக்கும் ஊர்வசியின் Parenting அனுபவங்கள் பற்றி மற்றவர்களுக்கும் பயனுள்ள ஆலோசனைகளைக் கூறுகிறார் ஊர்வசி.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism