

"என்னை அறிமுகப்படுத்தியவர் எம்.எஸ்.விஸ்வநாதன். என்னை வளர்த்துவிட்டது இளையராஜா. 1990ல் அளித்த பாடகர் மலேசியாவாசுதேவனின் பேட்டி!”
தன் தனித்த குரல்வளத்தால், ரசிகர்களைக் கட்டிப்போட்டிருக்கும் மலேசியா வாசுதேவனுடன் ஒரு மினி பேட்டி. .
"பாட்டு, நடிப்பு தயாரிப்பு. டைரக்ஷன் போன்ற பல துறைகளையும் உங்களால் எப்படிச் சமாளிக்க முடிகிறது?"
"எல்லாமே ஒண்னுக்கொண்ணு சம்பந்தப்பட்டதுதானே! அதுமட்டுமல்ல, முதலில் நிறைய பாடிக் கொண்டிருந்தேன். பிறகு நடிக்கத் தொடங்கினேன். இப்போதுதான் தயாரிப்பு மற்றும் டைரக்ஷனில் இறங்கியிருக்கிறேன். இது ஒரு கஷ்டமான காரியமே இல்லை என்பது என் கருத்து."
இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!
நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.
முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.
READ IN APP