Published:Updated:

நடிக நடிகையருக்கு அதிக பணம் தரமாட்டேன்! - விட்டலாச்சார்யா #Classics

An Exclusive Interview With vittalacharya
News
An Exclusive Interview With vittalacharya
Vikatan

அனிமேஷன் இல்லாத காலத்துலேயே மனுஷன் பொளந்துகாட்டிருக்காருய்யா...!1986ல் விட்டலாச்சார்யாவின் சுவாரஸ்ய பேட்டி...!

ட்டலில் வேலை செய்து கொண்டு ஓய்வு நேரங்களில் நூலகங்களைத் தேடிச் சென்றேன். குஸ்தி போடுபவர்களிடமும் சிநேகம் செய்து கொண்டு, குஸ்தி கற்றுக் கொண்டேன்.

போஸ்டர்களில் விட்டலாச்சார்யாவின் பெயரைக் கண்டாலே, யார் நடித்திருக்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், 'பொழுது போகும்!' வேடிக்கையாக இருக்கும் என்ற நம்பிக்கை யோடு படம் பார்க்கச்செல்லும் ரசிகர்கள் வயது வித்தியாசமின்றி இருக்கிறார்கள். சினிமாவில் லாஜிக் பார்ப்பவர்களுக்குக் கூட அவரது படங்கள் குஷியை ஏற்படுத்தும்.

விட்டலாச்சார்யாவின் படங்களில்தான் அதிகம் நடித்திருக்கிறார் என்.டி. ராமராவ். அதனால் அவர் முதல்வரான பின், 'செல்வம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். பணக்காரர்களிடமிருந்து வாங்கி ஏழைகளுக்கு வசதி செய்து கொடுக்க முயல்வேன்' என்று பேசியபோது, பத்திரிகை கார்ட்டுன்களிலெல்லாம் 'ராமராவ் விட்டலாச்சார்யா படங்களில் நடித்ததை இன்னும் மறக்கவில்லை போலும்' என்று தமாஷாகக் குறிப்பிட்டிருந்தார்கள். இன்னொரு வேடிக்கை, ஆந்திராவில் விட்டலாச்சார்யாவின் படங்கள் வெளியானால் - கிராமப் பகுதிகளில் விலைமாதர்களின் வீடுகளைத் தேடி நிறையப் பேர் வருவார்களாம்! சரி, இப்படியெல்லாம் சாதனைகள் புரிந்த (!) விட்டலாச்சார்யாவை ஒரு சுதேசி மனிதர் எனலாம். வெள்ளை கதர் சட்டை, வேஷ்டியில் 'பழுத்த பழம்' என்பார்களே, அப்படியிருந்தார். ஆனால், அவரது பேச்சில், இருபது வயது இளைஞனின் குறும்புத்தனம் இருந்தது.

இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!

நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.

முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.

READ IN APP