Published:Updated:

பிரமாண்ட மேடையில் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019! #VikatanAwards

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019

2019-ம் ஆண்டில் சாதித்த சினிமாக் கலைஞர்களைக் கௌரவிக்கும் விகடனின் சினிமா விருதுகள் நிகழ்ச்சி பிரமாண்டமாக, சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்தது..

11 Jan 2020 3 PM

ஆனந்த விகடன் சினிமா விருதுகள்!

தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் சாதிக்கும் கலைஞர்களை ஒவ்வோர் ஆண்டும் விருது வழங்கி கௌரவித்து வருகிறான் விகடன். அந்தவகையில் கடந்த 2019-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருது 30-க்கும் மேற்பட்ட துறைகளில் வழங்கப்படுகிறது. பிரபல தமிழ் சினிமா நட்சத்திரங்கள் விழாவில் கலந்து கொண்டனர்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019 ஆண்டுக்கான வெற்றியாளர்கள் இதோ...விவரங்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

12 Jan 2020 12 AM

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019 விழாவில் விஜய் வசந்த் to வேல்முருகன்

12 Jan 2020 12 AM
பிரமாண்ட மேடையில் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019! #VikatanAwards
12 Jan 2020 12 AM
பிரமாண்ட மேடையில் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019! #VikatanAwards
12 Jan 2020 12 AM

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019 விழாவில் ரிச்சர்ட் கெவின் to ஆதவ்

பிரமாண்ட மேடையில் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019! #VikatanAwards

நடிகை ரம்யாகிருஷ்ணன் to நடிகை அதுல்யா ரவி... ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019 விழாவில்....

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019 விழாவில் யுவன்...

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019 விழாவில் நடிகை அம்பிகா to இசையமைப்பாளர் ரதன்

தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019 விழாவில் கலந்துகொண்ட பிரபலங்களுக்கு ஒரு டாஸ்க்... #GuessTheMovie

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019 விழாவில் நடிகை ஜனனி ஐயர் to ஸ்டன் சிவா..

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019 விழாவில் திரைப்பட இயக்குனர் மதுமிதா to எஸ்.பி.முத்துராமன்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019 விழாவில் நடிகை நமீதா to நகைச்சுவை நடிகர் ஜார்ஜ் மரியான்...

தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019 விழாவில் சில்லுக்கருப்படி ஹலிதா to விஜய் மில்டன்...

பஞ்சமி நிலப்பிரச்னையைப் பெரும் பார்வையாளர் பரப்பில் கொண்டுசென்றது, கறுப்பு-சிவப்பு-நீலம் எனப் போராட்ட வண்ணங்களின் கலவையைக் கலையாக்கியது என, சமூகப்பொறுப்பும் கலைமேதைமையும் சரிவிகிதத்தில் கொண்ட படைப்பாளி வெற்றி மாறன்.

எஸ்.எஸ்.வாசன் விருது - பாரதிராஜா | சிறந்த படம் - பேரன்பு| சிறந்த இயக்குநர் - வெற்றி மாறன் (அசுரன்) | சிறந்த நடிகர் - தனுஷ் (அசுரன்)| சிறந்த நடிகை - டாப்ஸி பன்னு ( கேம் ஓவர்)| சிறந்த இசையமைப்பாளர் - யுவன் ஷங்கர் ராஜா ( சூப்பர் டீலக்ஸ்)| சிறந்த வில்லன் - ஸ்டன் சிவா ( சாம்பியன்)| சிறந்த வில்லி - சாய் தன்ஷிகா ( இருட்டு)| சிறந்த குணச்சித்திர நடிகர் ஜார்ஜ் மரியான் (கைதி)| சிறந்த குணச்சித்திர நடிகை - ரம்யா கிருஷ்ணன் (சூப்பர் டீலக்ஸ்)| சிறந்த நகைச்சுவை நடிகர் - செ. ஆனந்தராஜ் ( ஜாக்பாட்)| சிறந்த நகைச்சுவை நடிகை - ஊர்வசி ( தில்லுக்கு துட்டு-2)|

பிரமாண்ட மேடையில் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019! #VikatanAwards

சிறந்த அறிமுக இயக்குநர் - செழியர் (டுலெட்)| சிறந்த அறிமுக நடிகர் - த்ருவ் விக்ரம் ( ஆதித்ய வர்மா)| சிறந்த அறிமுக நடிகை - லிஜோமோள் ஜோஸ் ( சிவப்பு மஞ்சள் பச்சை)| சிறந்த குழந்தை நட்சத்திரம் -நாக விஷால் ( கே.டி (எ) கருப்புதுரை)| சிறந்த ஒளிப்பதிவு - PS வினோத் | நீரவ் ஷா, ( சூப்பர் டீலக்ஸ்)| சிறந்த படத்தொகுப்பு - ரிச்சர்ட் கெவின் ( கேம் ஓவர்)| சிறந்த கதை - அதியன் ஆதிரை - ( இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு)| சிறந்த திரைக்கதை - தியாகராஜன் குமாராஜா, நலன் குமாரசாமி, நீலன் Kசேகர், மிஷ்கின் (சூப்பர் டீலக்ஸ்)| சிறந்த வசனம் - சபரிவாசன் சண்முகம் (கே.டி (எ) கருப்புதுரை)|

பிரமாண்ட மேடையில் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019! #VikatanAwards

சிறந்த வசனம் - ஹலிதா ஷமீன் ( சில்லுக்கருப்பட்டி)| சிறந்த கலை இயக்கம் - ஜாக்கி ( அசுரன்)| சிறந்த ஒப்பனை - நெல்லை v.சண்முகம், K.வேல்முருகன், பானு, நஹூஷ் N பைஸ், அமல்தேவ் J.R (அசுரன்)| சிறந்த சண்டை பயிற்சி - அன்பறிவ் ( கைதி)| சிறந்த நடன இயக்கம் - ஷோபி, லலிதா ஷோபி ( (வெறித்தனம் , பிகில்), சிறந்த ஆடை வடிவமைப்பு - உத்ரா மேனன் ( எனை நோக்கி பாயும் தோட்டா), சிறந்த பாடலாசிரியர் - யுகபாரதி, (வெள்ளாட்டுக் கண்ணழகி - மெஹந்தி சர்க்கஸ் )| எள்ளுவய - அசுரன்) | சிறந்த பின்னணிப் பாடகர் - சித் ஸ்ரீராம், (மறுவார்த்தை பேசாதே - எனை நோக்கி பாயும் தோட்டா)| சிறந்த பின்னணிப் பாடகி - சைந்தவி ( எள்ளுவய - அசுரன்)| சிறந்த தயாரிப்பு - கே.டி (எ) கருப்புதுரை, சரிகமா இந்தியா | சிறந்த படக்குழு - கோமாளி, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் | அதிக கவனம் ஈர்த்த படம் - பிகில், ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட்| சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் - விஸ்வாசம், சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்|

அடுத்த கட்டுரைக்கு