
News
66-வது தேசியத் திரைப்பட விருதுப்பட்டியல் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
சென்ற வருடம் முழுவதும் நெட்டிசன்களால் கலாய்த்துத் தள்ளப்பட்ட கீர்த்தி சுரேஷ், ‘மகாநடி’ படத்துக்காக, சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெறுகிறார்.
மலையாளத்தில் மோகன்லாலுடன் `மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ படத்தில் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்துகள் குவிந்துகொண்டிருக்கின்றன.
காஜல் அகர்வால் கடந்த சில மாதங்களாக முறையாகக் களரி பயின்றுவருகிறார்.

இந்தியன்-2 படத்திற்காகத்தான் இந்தக் களரிப்பயிற்சியாம். நவம்பர் ஷூட்டிங்கிற்கு இப்போதிருந்தே பரபரப்பாகத் தயாராகி கொண்டிருக்கிறாராம் காஜல்.