கடவுள் தேசத்துத் தேவதை நிகிலா விமல் ஒரு இடைவெளிக்குப் பின் 'தம்பி' படம் மூலம் தமிழில் ரீ-என்ட்ரியாகி இருக்கிறார். பரதம், குச்சிபுடி என க்ளாசிக்கல் நடனங்களில் கலக்கும் நிகிலாவுக்கு போட்டோஷுட்களிலும் அலாதி ஆர்வம். இவரின் இன்ஸ்டா பக்கம் முழுவதும் போட்டோஷுட் க்ளிக்குகளால் நிரம்பி வழிகிறது. சமீபத்தில் 'கத்தி' விஜய் போஸில் இவர் எடுத்த போட்டோ செம வைரல்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSவிகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா ₹999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism