Published:Updated:

பிட்ஸ் பிரேக்

நிவேதா தாமஸ்
பிரீமியம் ஸ்டோரி
நிவேதா தாமஸ்

படங்கள்: கிரண் சா

பிட்ஸ் பிரேக்

படங்கள்: கிரண் சா

Published:Updated:
நிவேதா தாமஸ்
பிரீமியம் ஸ்டோரி
நிவேதா தாமஸ்

ஜினி, கமல் எனும் கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களுக்கு பாசமான மகளாக நடித்து முடித்த நிவேதா தாமஸ், இப்போது டோலிவுட்டில் பிஸி! நானியின் 25வது படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ‘வி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் மார்ச் மாதம் வெளியாகவிருக்கிறது. தவிர, ‘பிங்க்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘லாயர் சாப்’ படத்தில் பவன் கல்யாணோடு நடித்துவருகிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
நிவேதா தாமஸ்
நிவேதா தாமஸ்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ந்தியில் ஜான் ஆப்ரகாமுடன் ‘அட்டாக்’, தமிழில் ‘இந்தியன் 2’, சிவகார்த்திகேயன் படம் என பறந்துகொண்டிருக்கும் ரகுல் ப்ரீத்சிங், எக்காரணம் கொண்டும் ஜிம் செஷனை மிஸ் செய்யமாட்டாராம். ஜிம்னாஸ்டிக்ஸ், மாடர்ன் யோகா, ஃபாரின் ட்ரிப் இவைதான் தன்னை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உற்சாகத்தோடு வைத்திருக்கிறது என்று தம்ஸ் அப் காட்டுகிறார் ரகுல்.

 ரகுல் ப்ரீத்சிங்
ரகுல் ப்ரீத்சிங்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism