சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
ஹ்யூமர்
கவிதை

பிரீமியம் ஸ்டோரி
Newsமீண்டும் துப்பாக்கியோடு ராணுவத்துக்குச் செல்லத் தயாராகிவிட்டார் மகேஷ்பாபு.
நானி, விஜய் என ஜூனியர்களுடன் நடித்துக்கொண்டிருந்த ராஷ்மிகா மந்தனா, இதில் மகேஷுக்கு ஜோடி. ஆனால், படத்தின் ஆச்சர்ய என்ட்ரி விஜய்சாந்திதான். எகிறிக்குதிக்கும் இந்த ஆக்ஷன் ஸ்டார், 15 ஆண்டுகளுக்குப் பின்னர் நடிக்கிறார் என்பதுதான் `சரிலேரு நீகேவரு’ படத்தின் ஹைலைட். அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகிறது இந்தக் குடும்ப மிலிட்டரி டிராமா.

Comment List
இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
ஹ்யூமர்
கவிதை