இப்போதைக்கு சோஷியல் மீடியாவின், அதுவும் முக்கியமாக, இன்ஸ்டாகிராமின் டார்லிங் மாளவிகா மோகனன்தான். போட்டோஷூட்கள், அவார்டு நிகழ்ச்சிகளுக்கான கெட்டப்கள், பயணப் போட்டோக்கள் என அவர் பதிவிடும் ஒவ்வொரு போட்டோவும் ஸ்டைல் ஸ்டேட்மென்ட்தான்! விஜய்க்கு ஜோடியாக 'மாஸ்டர்' படத்தில் நடித்துவரும் அவர், அடுத்ததாக சூர்யா - இயக்குநர் ஹரி இணையும் படத்தில் நடிக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSவிகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா ₹999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism