உலகிலேயே மிகச்சிறந்த போதை புத்தக வாசிப்பு மட்டுமே. அந்த போதையில் மூழ்கியவன், தீவிர வாசகனாகிறான். புத்தகத்தையே தன்னுடைய சொத்தாக நினைக்கிறான். அப்படிப்பட்ட தீவிர வாசகர்கள் சினிமா பார்த்துக்கொண்டிருக்கும்போது ஏதேனும் காட்சியில் புத்தகத்தை காட்டிவிட்டாலோ, அந்த சினிமா உருவாக்கத்துக்கு காரணமாக இருந்த புத்தகத்தையும் காட்டிவிட்டால் அவ்வளவுதான்... அவர்களின் மனத்தில் அந்த புத்தகங்கள் பதிந்துவிடும். அதை வாங்கிப்படிக்கத் துடிப்பார்கள். முழுவதும் வாசித்த பிறகு அவர்களின் தாகம் தணியும். அப்படி தமிழ்சினிமாவின் சில படங்களுக்கு சொந்தமான, படங்களில் காட்டப்பட்ட புத்தகங்களின் பெயர்கள்....
1. படம் : குற்றம் கடிதல் புத்தகங்கள்: * MEN are from MARS WOMEN are from VENUS * தாய்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2. படம் : கபாலி
புத்தகங்கள்:
* My Father Baliah
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS3. படம்: தரமணி புத்தகங்கள்: * அ.முத்துலிங்கம் சிறுகதைகள் * அசுரன்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

4. படம்: துப்பறிவாளன் புத்தகம்: Sherlock Holmes

5. படம்: பரதேசி
புத்தகங்கள் :
* Red Tea - எரியும் பனிக்காடு
6..படம் : அழகர் சாமியின் குதிரை
கதை : பாஸ்கர் சக்தி
7. படம் : விசாரணை
புத்தகம் :
* "லாக்கப்" - மு.சந்திரகுமார்
8. படம் : ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை
புத்தகங்கள் :
* பொன்னியின் செல்வன்
* அறம் - ஜெயமோகன்
9. படம் : பவர் பாண்டி
புத்தகம்: * One Indian Girl
10. படம் : வேலையில்லா பட்டதாரி - 1
புத்தகம் : * EMPIRE OF THE MOGHUL RAIDERS FROM THE NORTH INDIA
11. படம் : இன்று நேற்று நாளை
புத்தகங்கள் :
* An overview of BASIC THEORETICAL PHYSICS
* RELATIVITY - ALBERT EINSTEIN
* THE PHYLOSOPHY OF TIME TRAVEL
* LAWS OF TIME TRAVEL
* A BRIEF HISTORY OF TIME - STEPHEN HAWKING
12. படம் : பேராண்மை
புத்தகம் : * வெண்ணிற இரவுகள்
13. படம் : அந்நியன்
புத்தகம் : * Sigmund Freud எழுதிய புத்தகம்
14. படம் : வாரணம் ஆயிரம்
புத்தகங்கள்:
* McNally's puzzle
Book by Lawrence Sanders
* Illusions: The Adventures of a Reluctant Messiah
Novel by Richard Bach
15. படம் : சிவப்பதிகாரம்
புத்தகம் :
* ஊருக்கு நல்லது சொல்வேன் - தமிழருவி மணியன்

16. படம்: அசுரன் புத்தகம்: வெக்கை - பூமணி