Published:Updated:

Cobra: மதுரையில் களைகட்டிய விழா - விக்ரம், ஶ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு!

நடிகர் விக்ரம் நடித்த 'கோப்ரா' திரைப்படத்தின் புரொமோசன்ஸ் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்றது. இதில் நடிகர் விக்ரம், நடிகைகள் ஶ்ரீநிதி, மிருணாளினி & மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.