

1999ல் படையப்பா ரீலிஸின் போது கே.எஸ்.ரவிக்குமார் விகடனுக்கு அளித்த சுவாரஸ்யப் பேட்டி இதோ உங்களுக்காக....
ரஜினி படம் என்பது இன்று தமிழ் நாட்டில் தீபாவளிப் பண்டிகைக்குச் சமம் .
தீபாவளியாவது வருடத்துக்கு ஒருமுறை வரும். 'படையப்பா' - இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ரிலீஸாகப் போகிற ரஜினி படம் .
'இதுதான் ரஜினி நடிக்கும் கடைசிப் படம்' - என்கிற வதந்தி ஒருபக்கம் உலவிக்கொண்டிருக்க , அரசியலுக்கு யெஸ் / நோ இரண்டில் ஒன்றை ரஜினி சொல்வதற்கு அநேகமாக இதுதான் அவருக்குக் கடைசி வாய்ப்பு என்றும் சொல்கிறார்கள் .
பரபரவென 'படையப்பா' ஜுரம் பரவிக்கொண்டிருக்கிறது. தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று ரிலீஸ் என்று சொல்லப்பட்டாலும்... அதற்கு ஒரு வாரம் முன்னாலேயே படம் தியேட்டருக்கு வரும் என்று பேச்சு .
இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!
நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.
முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.
READ IN APP