Published:Updated:

Exclusive: என் கால்ஷீட்டுக்காக ஹீரோயின் காத்திருப்பாங்க! - Indias No.1 Saree Drapist Saraswathi

Saraswathi
Saraswathi

``நிறைய விளம்பரங்கள்ல சாரி டிரேப்பிஸ்டா வொர்க் பண்ண ஆரம்பிச்சேன். விளம்பர ஷூட்ல ஒரு நாளைக்கு 50 புடவையெல்லாம் தனி ஒருத்தியா கட்டிவிட்டிருக்கேன். இப்போ நினைச்சா அதெல்லாம் ஆச்சர்யமா இருக்கு".

``வாழ்க்கையில் நம் உழைப்பையும் நம்பிக்கையையும் தவிர எதுவும் நிலையில்லை. உழைப்புதான் என் அடையாளம்” - உற்சாக மாகப் பேசுகிறார் சரஸ்வதி. ஹேமமாலினி தொடங்கி, நயன்தாரா வரை பல பிரபலங்களுக்கும் சேலை கட்டிவிடும் சாரி டிரேப்பிஸ்ட். அவரது அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொள்கிறார்

அடுத்த கட்டுரைக்கு