Published:Updated:

அலைபாயுதே நான் பார்க்கவில்லை - மாதவன்

Exclusive Interview With Actor Mathavan
News
Exclusive Interview With Actor Mathavan
Vikatan

"மணிரத்னம் ஒரு மரக்கட்டையைக்கூட அற்புதமா நடிக்க வெச்சுடுவார்" - மாதவன்

பல கல்லூரிப் பெண்களின் தற்சமய ரகசிய 'சிநேகிதன்' மாதவன். அலைபாயுதே படத்தின் ஹீரோ! நெருக்கமானவர்கள் கூப்பிடும் செல்லப்பெயர் மேடி (Maddy).

படத்தில் வருவது மாதிரியே நிஜத்திலும் அலைபாயும் கண்களும் கேசமுமாகத் துறுதுறுவென்று இருக்கிறார் மாதவன். இந்தியில் 46 டி.வி. சீரியல்களும், இரண்டு விளம்பரப் படங்களும் பண்ணிவிட்டு தமிழுக்கு வந்திருக்கிறார். பிறந்து வளர்ந்ததெல்லாம் பீகாரில். இப்போது வசிப்பது மும்பையில்!

சொல்லுங்க. இந்த நிமிஷம் எப்படி ஃபீல் பண்றிங்க? சினிமாவோட வீச்சு பிரமிப்பா இருக்கு. போகிற இடமெல்லாம் அடையாளம் கண்டு அப்படியே மொய்ச்சுக்கிறாங்க. அலைபாயுதே படம் முடிச்சதுக்கு அப்புறமா, ஒரு டி.வி. சீரியலுக்காக லண்டன், ஜூரிச், ஸ்பெயின், ஜெர்மனின்னு போயிட்டு வந்தேன். அங்கெல்லாம்கூட என்னை அடையாளம் கண்டுக்கிட்டாங்கன்னா ஆச்சரியமா இருக்கு! ஆனா, இந்தப் புகழுக்குக் காரணமா நான் பெரிசா எதுவும் பண்ணிடலே. மணிரத்னம், ஒரு மரக்கட்டையைக்கூட அற்புதமா நடிக்க வெச்சுடுவார்.

இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!

நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.

முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.

READ IN APP