பெயர்: அபர்ணதி
வயசு: 24
ஊர்: சென்னை
படிச்சது: பேஷன் டெக்னாலஜி



பேமஸானது: ஆர்யா கலந்துகொண்ட ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ டி.வி நிகழ்ச்சி.
நடிச்ச படங்கள்: `ஜெயில்’, `தேன்’
பிடிச்ச உணவு: அசைவ உணவுகள் எல்லாமே.
பயப்படுற விஷயம்: இருட்டு
அடிக்கடி சொல்ற ஒரு வார்த்தை: ஓ... அப்படியா
பிடிச்ச வடிவேலு வசனம்: நான் செவனேனுதானடா இருந்தேன். யார் வம்பு தும்புக்காச்சும் போனேனா?
ஆர்யா - சாயிஷா ஜோடிப்பொருத்தம் எப்படி?: ரொம்ப நல்லாருக்கு.




வீட்டில் இருக்கும் விலைமதிப்புள்ள பொருள்: என்னோட இருபதாவது பிறந்தநாளுக்காக எங்க அப்பா வாங்கிக்கொடுத்த வைர மோதிரம்.
நடிக்கணும்னு ஆசைப்படுற கேரக்டர்: எல்லாரையும் பயமுறுத்துற மாதிரியான கேரக்டர்.
செல்லப்பெயர்: வாயாடி
பிடிச்ச ஹீரோயின்: அனுஷ்கா
லவ் அல்லது அரேஞ்ச்: காதல் கல்யாணத்துக்கு வாய்ப்பு இல்லை.
அடிக்கடி முணுமுணுக்குற பாடல்: காத்தோடு காத்தானேன்...
பிக்பாஸ் வாய்ப்பு வந்தால்: ஆல்ரெடி ரெண்டு முறை அழைப்பு வந்திடுச்சு. ஆனா நான் போகலை. இனிமேல் கூப்பிட்டாலும் போக மாட்டேன்.
அதிகமா யூஸ் பண்ற ஆப்: இன்ஸ்டாகிராம், பார்பி டால் மேக்கப் ஆப்.
மேக்கப் அன்ட் ஹேர் ஸ்டைலிஸ்ட் பவி மிட்டி