அதுல்யாவின் சமீபத்திய புகைப்படங்களில் அவரது முகத்தில் சில மாற்றங்கள் தெரியவே, ‘பாலிவுட் ஹீரோயின்ஸ் மாதிரி நீங்களும் முகத்தில் ஆப்ரேஷன் பண்ணிக்கிட்டீங்களா?’ என்று கேட்டோம். “அட, இல்லைங்க. எங்க வீட்டுல ஆபரேஷனுக்கெல்லாம் அனுமதி தர மாட்டாங்க.






யோகா, டயட், வொர்க் அவுட்ஸ் மூலமாகத்தான் இந்த மாற்றங்கள் நடத்தது” என்றார். லாக்டெளன் ஆரம்பிப்பதற்கு முன்னால், சாந்தனு பாக்யராஜுடன் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். தற்போது மீண்டும் படப்பிடிப்புகள் ஆரம்பித்ததும் அந்தப் படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கிறாராம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism