Published:Updated:

நான் லைலாவா... ஜோதிகாவா? - பாவனா

Exclusive Interview's Bhavana
News
Exclusive Interview's Bhavana
Vikatan

தமிழ் சினிமாவில் முதல் தடம் பதித்தப் போது பாவனா அளித்த பிரத்யேகப் பேட்டி இதோ உங்களுக்காக...

கேரள அழகிகளின் அணிவகுப்பில் அடுத்த வரவு பாவனா! அழகான : ஓவியம் போலிருக்கிற பாவனா, " சித்திரம் பேசுதடி ' படத்தின் மூலம் : கோடம்பாக்கத்தில் குதித்திருக்கும். காக்டெய்ல்!

திருச்சூர் பொண்ணு கல்லூரிக்குள் காலடி வைக்கிற நேரத்தில், சினிமாவுக்கு கூட்டி வந்து விட்டார்கள்!

சித்திரம் பேச ஆரம்பித்தது. “ மலையாள இயக்குநர் கமல் சார் என்னை அறிமுகப்படுத்தினாலும் சிபிமலயில், ஜெயராஜ்னு முன்னணி இயக்குநர்களோட படங்களில் ஜெயராம், திலீப், மம்மூட்டி மோகன்லால்னு எல்லார் கூடவும் ஜோடி போட்டாச்சு.

அதான், தமிழிலும் ஒரு கை பார்த்துட லாம்'னு வந்திருக்கேன்! " என்று ரஜினி ஸ்டைலில் தலை சிலுப்பிச் சிரிக்கிறார் பாவனா.

இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!

நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.

முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.

READ IN APP