Published:Updated:

EXCLUSIVE: Vijay's MOM "Bigil" Letter to Vijay | Shoba

இளைய தளபதி விஜய் இன்று தமிழகத்திற்கே செல்லக் குழந்தை. அவரின் பெற்றோரான Shoba - S.A.Chandrasekhar தம்பதிக்கு விஜய் எப்படி? அவர்களே கவிதைவழி அதைக் கூறுகிறார்கள். திருமதி ஷோபா சந்திரசேகர் அவர்கள் Vijay-க்கு எழுதிய Bigil கவிதை. கேட்டு முடிச்சதும் நமக்கும் `பிகில்' அடிக்கத் தோணும்!

அடுத்த கட்டுரைக்கு