நடிகைகளைக் கலாய்க்கும் ஹீரோக்கள்! | ஆர்யா, 'மிர்ச்சி' சிவா, நயன்தாரா, அனுஷ்கா

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (26/07/2013)

கடைசி தொடர்பு:12:10 (26/07/2013)

நடிகைகளைக் கலாய்க்கும் ஹீரோக்கள்!

ஒரு நடிகையுடன் சேர்ந்து நடித்தாலே இருவரையும் இணைத்து கிசுகிசுக்கள் கிளம்பிவிடுவதால், ஷூட்டிங் தவிர்த்த மற்ற நேரங்களில் நடிகைகளுடன் பேச ஹீரோக்கள் பயப்படும் காலம் இது.

ஆனால், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் எந்த ஹீரோயினாக இருந்தாலும் இயல்பாக ஒட்டிக்கொண்டு கலாய்ப்பதில் வல்லவர் ஆர்யா.

நயன்தாராவுடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டாலும், 'சிங்கம்-2' சக்சஸ் பார்ட்டியில் தைரியமாக அனுஷ்காவுடன் வந்து விடிய விடிய ஆட்டம் போட்டவர் ஆர்யா.

அவரைத் தொடர்ந்து, 'மிர்ச்சி' சிவாவும் நடிகைகளை கலாய்த்து வருகிறாராம்.

எந்த நடிகையாக இருந்தாலும் தானே வலியச்சென்று பேச்சுக்கொடுத்து நம்பரை வாங்கிவிடுகிறாராம்.

பிறகென்ன, அடுத்த நாளில் இருந்து கலாய்த்தலும், கடலையும் கண்டினியூ ஆகிறதாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close