'ஆரம்பம்' டிக்கெட் பரிசுப்போட்டி!

அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள 'ஆரம்பம்' படத்தின் டிக்கெட் இலவசமாக வேண்டுமா? அதுவும் ஒரு டிக்கெட் இல்லை, இரண்டு டிக்கெட். உங்களுக்குப் பிடித்த நபருடன் 'ஆரம்பம்' படத்தை இலவசமாகப் பார்க்கும் ஓர் அரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது சினிமா விகடன். நீங்க செய்ய வேண்டியதெல்லாம் கீழே கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான விடைகளையும், உங்களுடைய விவரங்களையும் அனுப்பி வைக்க வேண்டும். கேள்விகளுக்கான விடைகளை http://cinema.vikatan.com/articles/news/48/2781 என்ற இணையதளத்திலும் தேடிக் கொள்ளலாம்.* தேர்ந்தெடுக்கப்படும் ஒருவருக்கு இரண்டு டிக்கெட் மட்டுமே வழங்கப்படும்.
* சென்னையில் உள்ள திரையரங்குகளில் மட்டுமே படம் பார்க்க முடியும்.
* போட்டியை இடையில் நிறுத்தவோ, மாற்றங்கள் செய்யவோ விகடனுக்கு முழு உரிமை உண்டு.
* விடைகள் அனுப்புபவரின் பெயர், மின்னஞ்சல், தொலைபேசி எண் ஆகியவற்றைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

'ஆரம்பம்' டிக்கெட் பரிசுப்போட்டி-4க்கான கேள்விகள்: (புதன் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை)
1. 'ஆரம்பம்' படத்தின் கதையை இயக்குநர் விஷ்ணுவர்தனுடன் இணைந்து எழுதிய எழுத்தாளரின் பெயர் என்ன?
2. டாப்ஸி நடித்துள்ள கதாபாத்திரத்தில், முதன்முதலில் ஒப்பந்தமான நடிகை யார்?
3. 'ஆரம்பம்' படத்தின் எடிட்டர் பெயர் என்ன?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!