சின்ன பட்ஜெட் படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கா? | cinema, சினிமா

வெளியிடப்பட்ட நேரம்: 16:13 (21/01/2014)

கடைசி தொடர்பு:16:13 (21/01/2014)

சின்ன பட்ஜெட் படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கா?

தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் படங்கள் ஓடினாலும், ஓடவில்லையென்றாலும் போட்ட பணத்தை விட அதிகமாகவே வசூல் செய்துவிடுகின்றது.

அதுபோதாது என்று அரசாங்கம் கொடுக்கும் 30 சதவீத வரிவிலக்கும் அவர்களுக்கு லாபமாக கிடைத்துவிடுகிறது.

இதனால் சின்ன பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆவதில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.

இதைக் கருத்தில் கொண்டு,  இனி சிறிய  பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு கொடுக்கலாமா? என அரசு பரிசீலித்து பருகிறதாம்.

அடுத்து வெளிவர இருக்கும் 'கோச்சடையான்', 'விஸ்வரூபம்', 'ஐ' போன்ற பல பெரிய படங்களுக்கு இனி வரிச்சலுகை கிடைப்பது சந்தேகமாம்.


 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close