விஜய்க்கு ஜோடியாகிறாரா தீபிகா படுகோனே ? | விஜய், தீபிகா படுகோனே, சிம்புதேவன், vijay, deepika padukone, chimbudevan

வெளியிடப்பட்ட நேரம்: 17:01 (29/01/2014)

கடைசி தொடர்பு:17:01 (29/01/2014)

விஜய்க்கு ஜோடியாகிறாரா தீபிகா படுகோனே ?

ஜில்லா' படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார்.

சமந்தா, சதீஷ் ஆகியோர் உடன் நடிக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி 3ல் தொடங்குகிறது.

இதைத் தொடர்ந்து  சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. 

இப்படத்தை பி.டி. செல்வகுமார், தமீன்ஸ் ஃபிலிம் பேனருடன் இணைந்து தயாரிக்கிறார்.

ஹீரோயின் தேடும் படலம் ஒரு வழியாக முடிந்திருக்கிறதாம்.

விஜய்க்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனைத் தேர்வு செய்து இருக்கிறார்காளாம்.

தீபிகா படுகோனே நடிக்க ஓ.கே சொல்லிவிட்டாரா என்பது  தெரியவில்லை. 2014 மே, ஜூன் மாதங்களில் ஷூட்டிங் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close