ஆகஸ்ட் மாதம் 'உத்தமவில்லன்' ரிலீஸ்? | Uthamavillan, Kamalhassan, Lingusamy உத்தமவில்லன், கமல்ஹாசன், லிங்குசாமி

வெளியிடப்பட்ட நேரம்: 16:41 (08/04/2014)

கடைசி தொடர்பு:16:41 (08/04/2014)

ஆகஸ்ட் மாதம் 'உத்தமவில்லன்' ரிலீஸ்?

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி ஆகியோர் நடிக்கும் படம், 'உத்தமவில்லன்'. இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் சார்பாக லிங்குசாமி தயாரிக்கிறார்.

சரித்திர காலத்து கதையைப் பின்னணியாக கொண்டு திரைப்படமாக உருவாகிவருகிறது 'உத்தமவில்லன்'. படம் விறுவிறு வேகத்தில் தயாராகிவரும் செய்தியை முன்பே அறிவித்திருந்தோம்.

அநேகமாக மே மாத இறுதிக்குள் படத்தின் முழுப்படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடுமாம். இந்நிலையில் படத்தை விநாயகர் சதுர்த்தியான ஆகஸ்ட் 29ல் வெளியிட திட்டமிட்டிருக்கிறதாம் படக்குழு.

அஞ்சான் படமும் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளதால் லிங்குசாமிக்கு இது ரிஸ்க் மாதமாகவே இருக்கப்போகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close