வெளியிடப்பட்ட நேரம்: 11:18 (13/05/2014)

கடைசி தொடர்பு:11:18 (13/05/2014)

சூர்யாவுடன் நடிக்கும் எமிஜாக்சன்?

'அஞ்சான்' படத்தையடுத்து சூர்யா, வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா அல்லது ஸ்ருதிஹாசன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் ஹீரோயினே முடிவாகாத நிலையில் இப்படத்தின் இரண்டாவது ஹீரோயினாக எமிஜாக்சன் நடிக்கப்போகிறார் என்ற தகவலும் வெளியாகிவருகிறது.

இதற்குமுன் தமிழில் 'தாண்டவம்' படத்திலும், தெலுங்கில் 'யவடு' படத்திலும் எமிஜாக்சன் இரண்டாவது ஹீரோயினாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்