வெளியிடப்பட்ட நேரம்: 16:56 (20/05/2014)

கடைசி தொடர்பு:16:56 (20/05/2014)

கார்த்தி படத்தின் தலைப்பு!

'அட்டகத்தி' படத்திற்குப் பிறகு கார்த்தி நடிக்கும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் பா.ரஞ்சித். இப்படத்தில் கேத்ரீன் தெரேசா ஹீரோயினாக நடிக்கிறார்.

வட சென்னையை மையமாகக் கொண்ட இப்படத்தின் தலைப்பு 'காளி', 'கபாலி' என வைக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவிக் கொண்டிந்த நிலையில், தற்போது இப்படத்திற்கு 'மெட்ராஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாம்.

கார்த்தியின் பிறந்தநாளான மே25ம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக், டீஸர் போன்றவற்றை வெளியிடும் திட்டத்தில் உள்ளதாம் படக்குழு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்