இரட்டை வேடங்களில் சமந்தா? | Samantha, Vikram, Vijay Milton, ARM productions, FoxStar Studios, சமந்தா, விக்ரம், விஜய்மில்டன், ஏ.ஆர்.முருகதாஸ், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (02/06/2014)

கடைசி தொடர்பு:12:40 (02/06/2014)

இரட்டை வேடங்களில் சமந்தா?

'கோலி சோடா' படத்திற்குப் பிறகு விஜய் மில்டன் விக்ரம்-சமந்தா நடிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

முன்பு இப்படத்திற்கு 'இடம் மாறி இறங்கியவன்' என பெயரிடப்பட்டு தற்போது 'பத்து எண்றதுக்குள்ள' என பெயரிடப்பட்டுள்ளதாம். ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்‌ஷன் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

இப்படத்தில் சமந்தா இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும், விக்ரம் டிரைவர் வேடத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

சாலையோரப் பயணம் குறித்த இப்படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close