லேடி இம்ரான் ஹாஷ்மியா அலியா? | அலியா பட் , இம்ரான் ஹாஷ்மி, லிப் லாக் முத்தம், lip lock, alia bhatt, imran hashmi

வெளியிடப்பட்ட நேரம்: 15:58 (17/06/2014)

கடைசி தொடர்பு:15:58 (17/06/2014)

லேடி இம்ரான் ஹாஷ்மியா அலியா?

பாலிவுட்டில் அதிகம் லிப் லாக் காட்சியில் நடிப்பவர் இம்ரான் ஹாஷ்மிதான். இப்போது அந்த வரிசையில் அலியா பட் இடம்பிடித்துள்ளார்.

'ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்', 'ஹைவே', '2 ஸ்டேட்ஸ்', 'ஹம்டி ஷர்மா கி டுல்ஹானியா' என நான்கு படங்களில் மட்டுமே நடித்துள்ள அலியா பட்டின் வயது 21. இதில் 'ஹம்டி ஷர்மா கி ம்டுல்ஹானியா' படத்தைத் தவிர மற்ற மூன்று படங்களும் ரிலீஸ் ஆகிவிட்டன.

ஆனால் நான்கு படங்களிலுமே ஹீரோக்களுடன் லிப் லாக் அடித்து பாலிவுட் ரசிகர்களை கிக் ஏற்றியிருக்கிறார்.

இவருக்கு முன் இம்ரான் மட்டுமே இப்படி படத்திற்க்கு படம் லிப் லாக் அடித்து வந்த நிலையில் தற்போது அலியா அவருக்கே சைலண்ட் சவால் விடுத்துள்ளார்.

இதனால், லேடி இம்ரான் ஹாஷ்மியாக அலியா பட் மாறிவருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close