லிங்காவில் ரஜினி கலெக்டரா? | Lingaa, Rajini, Super star, Sonakshi sinha, Anushka, Santhanam, k.s.ravikumar,a.r.rahman, லிங்கா,ரஜினிகாந்த்,சோனாக்‌ஷி சின்ஹா, அனுஷ்கா, ஏ.ஆர்.ரஹ்மான், சந்தானம்

வெளியிடப்பட்ட நேரம்: 11:49 (26/06/2014)

கடைசி தொடர்பு:11:49 (26/06/2014)

லிங்காவில் ரஜினி கலெக்டரா?

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி இரட்டைவேடத்தில் நடிக்கும் படம் 'லிங்கா'. சோனாக்‌ஷி சின்ஹா, அனுஷ்கா,சந்தானம் நடிக்கும் இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி இப்படம் திரைக்கு வரும் என அறிவிப்பு வந்த நிலையில் தற்போது ரஜினி நடிக்கும் இரண்டு கதாபாத்தில் மற்றொரு கதாபாத்திரத்தை பற்றிய செய்தி கிடைத்துள்ளது.
இரண்டு ரஜினியில் ஒரு ரஜினி கலெக்டராக வருகிறாராம். கலெக்டராக இருக்கும் ரஜினி வழக்கம் போல் மக்களுக்கு நன்மைகள் பல செய்கிறார். இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதுதான் கதையாம்.

ஆனாலும், இதைப் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும் வரை பொறுத்திருந்துதான் தெரிந்துகொள்ள வேண்டும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close