வேலையில்லா பட்டதாரியுடன் வாலு? | VIP, Vaalu, Dhanush, Simbu, வேலையில்லா பட்டதாரி, வாலு, தனுஷ், சிம்பு

வெளியிடப்பட்ட நேரம்: 13:21 (10/07/2014)

கடைசி தொடர்பு:13:21 (10/07/2014)

வேலையில்லா பட்டதாரியுடன் வாலு?

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், சரண்யா, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ள படம் 'வேலையில்லா பட்டதாரி'. இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா நடித்திருக்கும் படம் 'வாலு'. பல பிரச்னைகளைத் தாண்டி படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் ஆகத் தயாராக உள்ளது.

இம்மாதத்தில் தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி' வெளியாகிறது. அத்துடன் சிம்பு நடித்திருக்கும் 'வாலு' படத்தின் டிரெய்லர் இணைக்கப்பட்ட உள்ளதாக கூறுகிறது கோலிவுட் வட்டாரம்.

மேலும் சிம்பு - நயன்தாரா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் 'இது நம்ம ஆளு' படத்தின் டீஸர் விரைவில் வெளிவரவிருப்பதாக சிம்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close