'வேலையில்லா பட்டதாரி', 'பொறியாளன்' கதைகள் ஒன்றா? | poriyaalan, vip, dhanush, vetrimaaran, harish kalyan, thanukumar, பொறியாளன், வேலையில்லா பட்டதாரி, வெற்றிமாறன், ஹரிஷ் கல்யாண், தாணுகுமார், ஆனந்தி

வெளியிடப்பட்ட நேரம்: 14:28 (02/09/2014)

கடைசி தொடர்பு:14:28 (02/09/2014)

'வேலையில்லா பட்டதாரி', 'பொறியாளன்' கதைகள் ஒன்றா?

வெற்றிமாறனின் கிராஸ் ரூட் தயாரித்திருக்கும் பொறியாளன் படத்தை வேந்தர் மூவிஸ் வெளியிடுகிறது. செப்டம்பர் 5ம் தேதி 'பொறியாளன்' படம் ரிலீஸ் ஆகிறது. 

தாணுகுமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம்  எழுதியிருக்கிறார் மணிமாறன். இவர் 'உதயம் NH4' படம் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹரிஷ் கல்யாண் , ஆனந்தி நடித்த இப்படத்தின் கதை குறித்து சமீபத்தில் வெற்றிமாறன் பேசினார்.

'' ஒரு சிவில் இன்ஜினீயர் தனது வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகளை எப்படி சமாளிக்கிறான் என்பதே 'பொறியாளன்' கதை '' என வெற்றிமாறன் குறிப்பிட்டார்.

இதே கதைக்களமாக வைத்தே சமீபத்தில் ஹிட்டடித்தது தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி. தற்போது அதே பணியிலான கதையா? என சினிமா வட்டாரங்களில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கான பதில் செப்டம்பர் 5ம் தேதி தெரியவரும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close