சத்யராஜ் சபதம் பணால்! | சத்யராஜ், சிபி, கார்த்திக், நாய்கள் ஜாக்கிரதை, சிவக்குமார், பிரபு

வெளியிடப்பட்ட நேரம்: 11:23 (18/09/2014)

கடைசி தொடர்பு:11:23 (18/09/2014)

சத்யராஜ் சபதம் பணால்!

சிவகுமார் வாரிசுகள், பிரபு வாரிசு, கார்த்திக் வாரிசு... எல்லோரும் சினிமாவில் ரொம்ப  பிஸி. ஹீரோவுக்கான ஸ்தானத்தை சரியாகப் பிடித்துவிட்டார்கள்.

'என் மகன் சிபி இன்னும் ஜெயிக்கலையே’ என்ற ஆதங்கம் சத்யராஜுக்கு. 'லீ’ படத்துக்குப் பிறகு சொந்தப் படம் தயாரிப்பது இல்லை என்று விரதமிருந்தார்.

பாசத்துக்கு முன் சபதம் பணால் ஆகிவிட்டது.  சிபிக்காக மீண்டும் 'நாய்கள் ஜாக்கிரதை’ படத்தைத் தயாரித்துவருகிறார், சத்யராஜ்.

படத்தின் டீஸரும், டிரெய்லரும் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதால் சத்யராஜூம், சிபிராஜூம் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்