செல்ஃபி புள்ள பாடல் எங்கே படமாக்கப்படும்? | செல்ஃபி புள்ள, கத்தி, சமந்தா, விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், லைகா, அனிருத்

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (20/09/2014)

கடைசி தொடர்பு:14:00 (20/09/2014)

செல்ஃபி புள்ள பாடல் எங்கே படமாக்கப்படும்?

இரண்டு நாட்களுக்கு முன்பு ‘கத்தி’ படத்தின் பாடல்கள் வெளியாகின. ‘ஐ’ மற்றும் ‘கத்தி’ பாடல்களில் எது முன்னணி என இணையத்தில் பலத்த போட்டி நிலவுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் படம் ’கத்தி’ படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் முடிந்து விட்டன. பாடல் காட்சிகள் மட்டும் மீதி உள்ளன. செல்ஃபி புள்ள பாடல் எங்கே எடுக்கலாம் என்பதில் படக்குழு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. 

 

அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் இப்பாடல் பிரபலமாக இருப்பதால்,  பிரம்மாண்டமாக எடுக்கத் திட்டம் இருக்கிறதாம்.

அமெரிக்கா , ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பாடல் காட்சியை எடுக்கலாமா என படக்குழுவினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close