எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடி தமன்னா? | தமன்னா, எஸ்.ஜே.சூர்யா, இசை,

வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (23/09/2014)

கடைசி தொடர்பு:16:50 (23/09/2014)

எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடி தமன்னா?

’இசை’ படத்தின் உருவாக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா பிஸியாக இருக்கிறார். படத்திற்கு கதை, திரைக்கதை, இயக்கம், இசை மற்றும் ஹீரோ என சகலமும் எஸ்.ஜே.சூர்யாதான்.

சமீபத்தில் 'இசை’ படத்தின் இசையை தனக்கு நெருக்கமானவர்களுக்கு போட்டுக்காட்டியுள்ளார் எஸ்.ஜே. சூர்யா. கேட்டவர்கள் கிறுகிறுத்துப் போய்விட்டார்களாம்.

 ஏற்கெனவே சிம்பு, அசின் நடிப்பில் 'ஏ.சி’ படத்தை இயக்க இருந்தார். ஏனோ, அந்தப் படம் ஆரம்பத்திலேயே ட்ராப். பரண்மேல் கிடந்த ஏ.சி.யை மீண்டும் தூசு தட்டி புதுப்பிக்க உள்ளார். பழைய ’ஏ.சி’, ‘ஏழுமலை சித்ரா’ என்ற பெயரில் வெளிவரப் போகிறது.

படத்தின் ஹீரோவாக நடிக்கவிருக்கும் எஸ்.ஜெ.சூர்யாவிற்கு ஹீரோயின் தமன்னாவாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close