விஷாலுக்கு ஜோடி ஸ்ருதியா , லட்சுமி மேனனா? | லட்சுமி மேனன், ஸ்ருதி ஹாசன், விஷால், பூஜை, சுசீந்திரன்

வெளியிடப்பட்ட நேரம்: 17:04 (23/09/2014)

கடைசி தொடர்பு:17:04 (23/09/2014)

விஷாலுக்கு ஜோடி ஸ்ருதியா , லட்சுமி மேனனா?

'பூஜை' படத்தில் விஷாகும், ஸ்ருதி ஹாசனும் இணைந்து நடிக்கின்றனர். ஹரி இயக்கும் இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தை விஷால் தயாரித்து நடிக்கிறார்.இப்படத்திலும் ஸ்ருதி ஹாசனை ஜோடியாக்கலாம் என விஷால் நினைத்தாராம்.

ஆனால், ஸ்ருதி ரொம்ப பிஸியாக இருக்கிறாr இரண்டு இந்திப் படங்களில் நடித்து முடித்த கையோடு, இன்னும் இரு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். 

 

இன்னும் பெயர் அறிவிக்கப்படாத இந்த படத்தின் நாயகிக்கு லோக்கல் சிட்டி பெண் வேடமாம். தற்போது ஸ்ருதியிடம் உடனடி கால்ஷீட் இல்லாததால் லட்சுமி மேனனுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. 

லட்சுமி மேனன் மூன்றாவது முறையாக விஷாலுடன் ஜோடி போடுவாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

  

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close