ஆஃப் த ரெக்கார்டு!

  • சொந்த பூமியான மலையாள தேசத்தில் ஒரு நடிகரைக் காதலித்தார் பாவனை நடிகை. கல்யாண ஆசையில் காத்திருக்க, நோ சொல்லிவிட்டாராம் நடிகர். கலங்கிப் புலம்புகிறார் நாயகி!

 

  • இந்திப் பட உலகின் புதிய டான்ஸ் மாஸ்டர் ஒருவரைத் தீவிரமாகக் காதலிக்கிறாராம் ஆட்ட இயக்குநர்!

  • படம் நல்லா இருக்கு என்று ரிசல்ட் வந்தாலும் அரசியல் சூழ்நிலை காரணமாக, காட்சிகள் ரத்தாக அப்செட் ஆனார்களாம் தம்பி ஹீரோவும் கிரிக்கெட் ஹீரோவும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!