தல 55 படத்தில் மூன்று கெட்டப்களில் நடிக்கும் அஜித்! | தல 55 படத்தில் மூன்று கெட்டப்களில் நடிக்கும் அஜித்! அஜித், மூன்று கெட்டப், தல 55, அஜித் 55, தல, அஜித், கௌதம் மேனன்

வெளியிடப்பட்ட நேரம்: 12:44 (07/10/2014)

கடைசி தொடர்பு:12:44 (07/10/2014)

தல 55 படத்தில் மூன்று கெட்டப்களில் நடிக்கும் அஜித்!

கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித் இரண்டு கெட்டப்களில் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், தற்போது அஜித் தாடியுடன் ஸ்டைலாக நடந்துவரும் மூன்றாவது கெட்டப் புகைப்படம் வெளியாகி உள்ளது.

படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. அடுத்த மாத இறுதிக்குள் டைட்டில் வெளியீடு,  டீஸர், இசை வெளியீட்டு விழா நடப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

நவம்பர் மாதம் இசை வெளியீட்டு விழா நடந்த பிறகு படத்தை டிசம்பர் இறுதியில் ரிலீஸ் செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளனர்.

டிசம்பர் இறுதியில் படம் ரிலீஸ் ஆகவில்லை என்றால், பொங்கலுக்கு கண்டிப்பாக ரிலீஸ் ஆகுமாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close