ஐ டிசம்பர் ரிலீஸ்? | i, vikram, amy jackson, A.R.Rahman, lingaa, rajini, K.S.Ravikumar, ஐ, விக்ரம், எமி ஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மான், லிங்கா, கே.எஸ்.ரவிக்குமார்,

வெளியிடப்பட்ட நேரம்: 11:52 (30/10/2014)

கடைசி தொடர்பு:11:52 (30/10/2014)

ஐ டிசம்பர் ரிலீஸ்?

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்து மிக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘ஐ’. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு கலந்து கொண்டு சிறப்பித்தது நாம் அறிந்ததே.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி இருக்கும் ‘ஐ’ தீபாவளி வெளியீடாக வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் சில தொழில்நுட்ப வேலைகள் இன்னும் இருப்பதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது.

தற்போது படத்தின் ரிலீஸ் ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதே நாளில் ரஜினியில் ‘லிங்கா’ படமும் வெளியாகும் என அறிவிப்புகள் வந்த நிலையில் ஒருவேளை இவ்விரு படங்களும் ஒரே நாளில் வெளியானால் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் டபுள் ட்ரீட்டாக அமைய வாய்ப்புள்ளது .

எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close